# அறிவியல் - தூக்கம் நல்லது
மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித் தூக்கம் போட வைத்தால், அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது...
8 Sep 2023 7:00 AM GMTஇயற்கை எழில் சூழ்ந்த திருமலை கோவில்
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் தலம் திருமலை முத்துக்குமாரசாமி கோவில்.
3 Sep 2023 5:48 AM GMTஅகத்தியர் மருத்துவம் பார்த்த தோரணமலை
கார்த்திகேயன் குடிகொண்டிருக்கும் இறையருள் நிறைந்த ஓர் இடம்தான் தோரணமலை.
3 Sep 2023 5:35 AM GMTவெளிநாட்டு மண்ணில் கர்லாக் கட்டை சுழற்றும் தமிழச்சி..!
பண்டையகால தமிழர்கள் தங்களின் உடல் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் பலவிதமான உடற்பயிற்சி முறைகளை கடைப்பிடித்து வந்தனர். அதில் ஒன்றுதான் கர்லாக் கட்டையை...
1 July 2023 7:59 AM GMTநவீன கஜினி முகமது...! 10 ஆண்டுகளாக போராடி கிடைத்த 'கூகுள் வேலை'
பெங்களூருவைச் சேர்ந்த அட்வின் ராய் நெட்டோ என்பவர்தான், அந்த நவீன காலத்து கஜினி முகமது.
19 Nov 2022 6:48 AM GMTசிட்டுக்குருவிகளுக்கு வாழ்வளிக்கும் தம்பதி
சிட்டுக்குருவிகள் 13 ஆண்டுகள் வாழும். பாதுகாப்பான இடங்கள், வீடுகளில் கூடு கட்டி வசிக்கும் தன்மை கொண்டவை.
19 Nov 2022 6:28 AM GMTஅதிர்ச்சியை ஏற்படுத்திய கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறதா?
அதிர்ச்சியை ஏற்படுத்திய கால்பந்து வீராங்கனை உயிரிழப்பை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை தரமாக இருக்கிறதா? நோயாளிகள், பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
18 Nov 2022 11:19 AM GMTதிக்...திக்...! இந்த ஆண்டின் அடுத்த 60 நாட்கள் எப்படி இருக்கும்...? நாஸ்டர்டாம்ஸின் கணிப்புகள்
2022ல் நடக்க போகும் விஷயங்கள் என்று இவர் கணித்ததாக இவரின் கவிதைகளில் இருந்து முக்கிய தகவல்கள் சில வெளியாகி உள்ளது.
31 Oct 2022 5:47 AM GMT"நடிப்புக்கு கவர்ச்சி அவசியம் இல்லை"-நடிகை சாய் பல்லவி
“என் முகம் எல்லாம் பருக்கள் இருக்கும் என்னை திரையில் ரசிகர்களால் பார்க்க முடியுமா? எனக்கு இந்த சினிமாத் துறை இடம் கொடுக்குமா? என்ற பயங்கள் என்னை பின் தொடர்ந்தன”
24 Oct 2022 10:02 AM GMTவறுமையை அகற்ற தீப ஒளி ஏற்றுவோம்
தீமை ஒழிந்து நன்மை ஒளிர்ந்த நாளே ‘தீபாவளி’ என்று கொண்டாடப்படுகிறது.
24 Oct 2022 9:55 AM GMTதிரும்பிப் பார்க்க வைத்த தீபாவளி திரைப்படங்கள்
தீபாவளி பண்டிகையில் புத்தாடையும், பட்டாசும், இனிப்பு பலகாரங்களும் எவ்வளவு சிறப்புக்குரியதோ, அதே போல தீபாவளியில் வெளியாகும் படங்களும் அவ்வளவு சிறப்புக்குரியது, தவிர்க்க முடியாதது. தீபாவளியில் பல படங்கள் வெளியாகும். ஆனால் அவற்றில் ஒன்றிரண்டுதான் நம்மை வியக்க வைக்கும், விரும்ப வைக்கும், இது ஒரு வித்தியாசமான படம் என்று பேச வைக்கும். அப்படி தீபாவளி அன்று வெளியாகி நம்மை கவர்ந்த, திரும்பிப் பார்க்க வைத்த சில பழைய படங்களைப் பற்றி பார்க்கலாம்.
24 Oct 2022 6:56 AM GMTதுரத்தி, துரத்தி காதல் செய்...! ஒரு தலைக்காதல் கொலைகளுக்கு சினிமா தான் காரணமா....!
சகிப்புத்தன்மை குறைந்துவிட்ட இன்றைய சூழல்தான் ஒருதலைக்காதல் கொலைகளுக்கு முக்கிய காரணமாகும்.
15 Oct 2022 6:09 AM GMT